சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய மரவள்ளி கிழங்கு சேர்த்து லேசாக அரைக்கவும்.
- 2
பின்னர் ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து அரைக்கவும்..
- 3
பாதாம், வெள்ளம், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்
- 4
தேங்காய் மற்றும் முட்டையை சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிய ஸ்டேன்ட் வைத்து தயார் செய்து கொள்ளவும்..
- 6
ஒரு சிறிய பாத்திரத்தில் அரைத்த கலவையை ஊற்றி தாளித்த முந்திரியை சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 7
வெந்த பின்னர் ஆற வைத்து பறிமாறவும்..
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13475658

















கமெண்ட் (10)