கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)

கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.அதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மாவு ஊறுவதற்குள் மாவின் நடுவே வைப்பதை தயார் செய்யவும்,அதற்கு முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்,கடுகு போடவும் கடுகு பெரிந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும் பின்னர் அதனுடன் கேரட்,கோஸ், குடைமிளகாய் மூன்றையும் போட்டு வதக்கவும்
- 3
பின்னர் அதனுடன் நறுக்கிய இஞ்சி பூண்டு கொத்தமல்லி இலை போடவும்.பின்னர் அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்
- 4
ஒரு 5 நிமிடங்கள் கழித்து அரை பதத்துடன் கிளறி இறக்கவும். பிறகு ஊறிய மாவை எடுத்து மூன்று வித்தியாசத்தில் இரண்டாவது படத்தில் காட்டியவாறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.
- 5
அதனுடன் வதக்கியதை நடுவே வைத்து சிறிய பக்கத்தில் இருந்து பெரிய பக்கம் வரை சுற்றவும்.சுற்றி முடித்தபின் படம் இரண்டாவதில் காட்டியபடி வரும்
- 6
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்டாண்டு வைக்கவும். பிறகு அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதில் வைத்து 20 நிமிடம் வேகவைக்கவும்
- 7
20 நிமிடங்கள் கழித்து வெந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றி அதற்க்கு இணையான தக்காளி சட்னி வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
-
-
-
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
-
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மட்டன் மோமோஸ் வித் ஹாட் டிப் (Mutton moms with hot dip recipe in tamil)
#steam Soulful recipes (Shamini Arun) -
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
-
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
-
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட்