ஸ்ட்ராவ்பெர்ரி கொழுக்கட்டை (Strawberry kolukattai recipe in tamil)

Sree Neha CG @cook_24566604
ஸ்ட்ராவ்பெர்ரி கொழுக்கட்டை (Strawberry kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரை நன்கு காய்ச்சி அதை மாவின் மேல் ஊத்தி ஒரு கரண்டியை வைத்து கிளறவும். சிறிது ஆறியதும் நன்கு பிணைத்து கொள்ளவும்
- 2
ஒர் வாணலியில் 1 தே கரண்டி நெய் விட்டு தேங்காய் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வணக்கவும், அனைத்தும் சேர்த்து வரும் சமயம் இறக்கி வைக்கவும்
- 3
நன்கு தேங்காய் ஆறியதும் ஸ்ட்ராவ்பெர்ரி பழத்தை சிறு துண்டாக நறுக்கி சேர்க்கவும். இப்பொழுது பூரணம் தயார்
- 4
இப்போது கொழுக்கட்டை மேல் மாவு எடுத்து சிறு மோதகம் செய்து அதில் ஸ்ட்ராவ்பெர்ரி பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்யவும்
- 5
செய்த கொழுக்கட்டைகலை 5 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். இப்பொழுது சுவையான ஸ்ட்ராவ்பெர்ரி கொழுக்கட்டை தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13475665







கமெண்ட் (2)