ஸ்ட்ராவ்பெர்ரி கொழுக்கட்டை (Strawberry kolukattai recipe in tamil)

Sree Neha CG
Sree Neha CG @cook_24566604

ஸ்ட்ராவ்பெர்ரி கொழுக்கட்டை (Strawberry kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கிண்ணம் அரிசி மாவு
  2. 1 1/2 கிண்ணம் தண்ணீர்
  3. 1/2 கிண்ணம் துருவிய தேங்காய்
  4. 1/2 கிண்ணம் துருவிய வெல்லம்
  5. 4 / 5 ஸ்ட்ராவ்பெர்ரி
  6. 2தே கரண்டி நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தண்ணீரை நன்கு காய்ச்சி அதை மாவின் மேல் ஊத்தி ஒரு கரண்டியை வைத்து கிளறவும். சிறிது ஆறியதும் நன்கு பிணைத்து கொள்ளவும்

  2. 2

    ஒர் வாணலியில் 1 தே கரண்டி நெய் விட்டு தேங்காய் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வணக்கவும், அனைத்தும் சேர்த்து வரும் சமயம் இறக்கி வைக்கவும்

  3. 3

    நன்கு தேங்காய் ஆறியதும் ஸ்ட்ராவ்பெர்ரி பழத்தை சிறு துண்டாக நறுக்கி சேர்க்கவும். இப்பொழுது பூரணம் தயார்

  4. 4

    இப்போது கொழுக்கட்டை மேல் மாவு எடுத்து சிறு மோதகம் செய்து அதில் ஸ்ட்ராவ்பெர்ரி பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்யவும்

  5. 5

    செய்த கொழுக்கட்டைகலை 5 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். இப்பொழுது சுவையான ஸ்ட்ராவ்பெர்ரி கொழுக்கட்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sree Neha CG
Sree Neha CG @cook_24566604
அன்று

Similar Recipes