கிறிஸ்பி சோயா சில்லி

Lakshmi @cook_25014066
குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையாக இந்த கிறிஸ்பி சோயா சில்லி.
கிறிஸ்பி சோயா சில்லி
குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையாக இந்த கிறிஸ்பி சோயா சில்லி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோயாவை கழுவி சுடுதண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.ஊற வைத்த சோயாவை பிழிந்து எடுத்து எண்ணெய் தவிர்த்து மற்ற மசாலா பொருட்களை
- 2
சேர்த்து நன்கு கலந்து பிசைந்து வைக்கவும். பிறகு அதை அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி காய வைத்து சோயாவை சிவக்கவிட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13671740









கமெண்ட் (4)