இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்

#cookwithmilk
எந்தவித ரசாயனமும் கலரும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பிஸ்தா மில்க் ஷேக் இன் செய்முறையை பார்க்கலாம்
இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
#cookwithmilk
எந்தவித ரசாயனமும் கலரும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பிஸ்தா மில்க் ஷேக் இன் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிஸ்தாவை நன்கு கழுவி சுத்தம் செய்து 2 முதல் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்
- 2
நன்றாக ஊறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும் தேவைப்பட்டால் தண்ணீர் அல்லது பால் சேர்த்து அரைக்கவும்
- 3
இப்போது அரைத்த இந்த கலவையை ஒரு டம்ளரில் மாற்றி தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அதனுடன் பால் ஊற்றி நன்றாக கலக்கவும்
- 4
நம்முடைய சுவையான மற்றும் ஆரோக்கியமான பிஸ்தா மில்க் ஷேக் தயார் இதில் எந்தவிதமான எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்கவில்லை அதனால் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற ஆரோக்கியமான பானம்
Similar Recipes
More Recipes

கமெண்ட் (3)