சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவேண்டும்.2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீரில் 2 நிமிடம் கொதிக்க விடவும்.அதில் நூடுல்ஸை போடவும். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய், லேசாக உப்பு சேர்க்கவும். மூன்று நிமிடம் வெந்ததும் எடுத்து வடிகட்டவும்.
- 2
பெரிய வெங்காயம் குடை மிளகாய் சிறிது இவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பிறகு பொரித்த சிக்கனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
வடித்து வைக்கும் நூடுல்ஸில் மூன்று ஸ்பூண்எண்ணைய் ஊற்றி கிளறி விடவும்..ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், குடைமிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.அதில் ஒரு சோயா சாஸ், டொமேட்டோ சாஸ் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். அதன் பிறகு மேகி மசாலாவை சேர்க்கவும். இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 4
அதன் பிறகு சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும். நூடுல்ஸை சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
இப்பொழுது சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்