சிரகசம்ப அரிசி, பெரிய வெங்காயம், பச்சை மிளாகாய், மசாலா விழுது தயாரிக்க: பட்டை,கிராம்பு, ஏலக்காய்,சீரகம்,சோம்பு,இஞ்சி,பூண்டு, உப்பு தேவையான அளவு, பிரிஞ்சி இலை,அன்னாசிப்பூ,ஜாவிதிரி,கல் பாசி, புதினா, கொத்தமல்லித்தழை-சிறிதளவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், நெய்,4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்