குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#GA4
#week2

எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

#GA4
#week2

எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#GA4
#week2

எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

#GA4
#week2

எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. 3 வாழைக்காய்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 2மேசைக்கரண்டி அரிசி மாவு
  5. தேவையானஅளவு உப்பு
  6. தலா 1 மேசைக்கரண்டி நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி
  7. தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காய் காம்பு, அடிப்பகுதி நீக்கவும். இரு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

  3. 3

    வெந்த வாழைக்காயை ஆற வைத்துத் தோல் நீக்கவும்.

    வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தோல் நீக்கிய வாழைக்காயை நன்கு மசித்துக் கொள்ளவும்.

  5. 5

    மசித்த வாழைக்காயுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை சேர்க்கவும்.

    வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து வடையாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    விரும்பிய சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

    வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
27 செப்டம்பர் 2020 17:18 அன்று

கமெண்ட் (2)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
28 செப்டம்பர் 2020 08:42
Thank you
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
  2. Sapotta Milkshake/சப்போட்டா மில்க் ஷேக்
  3. செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
  4. கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
  5. முள்ளங்கி கீரை கூட்டு
  1. ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)
  2. சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
  3. கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
  4. வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13729809
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close