குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#onepot

முளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஐந்து பேர்
  • 100 கிராம் முளைக்கட்டிய பாசிப்பயறு
  • கொஞ்சம்துருவிய முட்டைகோஸ்
  • குடை மிளகாய் நறுக்கியது
  • இரண்டு பெரிய வெங்காய
  • 5 பச்சைமிளகாய்
  • ஒரு கப் பாஸ்மதி அரிசி
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • மூன்று ஸ்பூன் நெய்
  • பிரியாணி இலை பட்டை லவங்கம்
  • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  • அரை ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • சிறிதளவு புதினா
  • சிறிதளவு மல்லித்தழை கருவேப்பிலை
  • ஒரு பெரிய தக்காளி
  • ஒரு டம்ளர் தேங்காய் பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் பெரிய வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும்.சிறிதளவு புதினா, மல்லித்தழை எடுத்துக்கொள்ளவும். தாளிக்க பிரியாணி இலை, பட்டை பூ, லவங்கம் எடுத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

    முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    இஞ்சி பூண்டு விழுதை எடுத்துக் கொள்ளவும். தேங்காய்பால் ஒரு டம்ளர் எடுக்கவும்.முளை கட்டிய பாசிப்பயறு எடுத்துக் கொள்ளவும்.

    முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    ஒரு குக்கரை அடுப்பில் வைக்கவும் 2. குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். என்னை சூடு ஏறியவுடன் எடுத்து வைத்துள்ள பிரியாணி இலை, பட்டை, லவங்கம் இவற்றை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், குடைமிளகாய்,முட்டைக்கோஸ் இவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.இதையெல்லாம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.வதங்கிய பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், புதினா, மல்லித்தழை,பாசிப்பயறு, ஒரு தக்காளி இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதற்கு தேவையான உப்பு சேர்க்கவும்.

    முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அரிசியை இங்கு 5 நிமிடம் ஊறவைக்கவும்.ஊறிய அரிசியை இதனுடன் சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்றாக வதக்கவும். அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும். ஒரு கப் அரிசி என்றால் அரை கப் தேங்காய் பால்,ஒன்னரை கப் தண்ணீர் சேர்க்கவும்.அதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தும் சேர்ந்து நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடவும். இரண்டு விசில் விட்டு இறக்கி விடவும்.

    முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    குக்கரை திறந்து அதில் 3 ஸ்பூன் நெய் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி ரெடி....

    முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
04 அக்டோபர் 2020 17:57 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாசிப்பருப்பு பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
  2. சிக்கன் பக்கோடா
  3. கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
  4. மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
  5. மட்டன் கோலா உருண்டை(Mutton kola Urundai recipe in tamil)
  1. ஆனியன் வறுத்து இடித்த கோதுமை மாவு தோசை (Kothumai maavu dosai recipe in tamil)
  2. மட்டன் பெப்பர் கீ ரோஸ்ட் (Mutton peper ghee roast recipe in tamil)
  3. கேழ்வரகு இனிப்பு தோசை (Kelvaragu inippu dosai recipe in tamil)
  4. Club sandwitch (Club sandwich recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13776903
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close