சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை உப்பு கலந்த நீரில் 2 முறை கழுவி குளிர் நீரில் ஒருமுறை கழுவி எடுத்துக்கொள்ளவும்... பிறகு தண்ணீர் இல்லாமல் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் இதில் முட்டை,இஞ்சி பூண்டு விழுது, தயிர்
- 2
மிளகாய் தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
பிறகு இதில் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் சிக்கனை சேர்த்து பிறகு மிதமான மற்றும் அதிக தீயில் சிக்கனை பொறித்து எடுக்கவும்
- 5
அட்டகாசமான சுவையான சிக்கன் பக்கோடா தயார்
- 6
தயிர் சேர்ப்பதால் சிக்கன் மிருதுவாக இருக்கும் முட்டை கலப்பதினால் அதனுடைய சுவை சற்று மாறுபட்டு இருக்கும் எண்ணெயில் பொரிக்கும் பொழுது முதலில் குறைந்த தீயில் சிக்கனை சேர்த்து பிறகு மிதமான மற்றும் அதிக தீயில் சிக்கனை பொறித்து எடுக்க வேண்டும்... குறைந்த தீயில் சிக்கனை பொறித்து எடுத்தால் சிக்கன் கடினமாகிவிடும் அதிக தீயில் சிக்கன் வெளியே வந்து உள்ளே வேகாமல் இருக்கும் அதனால் மிதமான மற்றும் இறுதியில் 30 நொடிகள் மட்டும் அதிக தீயில் பொரித்தெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda Rajarajeswari Kaarthi -
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
-
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (15)