குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#GA4
#Week4
#Chutney

கருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது .நமது உடலிலுள்ள கல்லீரலின் ஜீரண சக்தியை சமப்படுத்தும் .தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவும் .அதனால் கருவேப்பிலை சாப்பாட்டில் இருந்து எடுத்துப் போடும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு இது போல் சட்னியாக செய்து கொடுத்து சாப்பிட வைக்கலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  • கைப்பிடியளவு கருவேப்பிலை
  • நான்கு மிளகாய் வத்தல்
  • நாலு டேபிள் ஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 3 பல் பூண்டு
  • தேங்காய்துருவல் நாலு டேபிள் ஸ்பூன்
  • சிறிதளவு புளி
  • சிறிதளவு மல்லித்தழை
  • தேவையான அளவு உப்பு
  • தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  • ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு
  • ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்தம்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.எண்ணை காய்ந்ததும உளுந்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.நன்றாக பொன்னிறமாக வந்தவுடன் மிளகாய் வத்தல்,பூண்டு சேர்த்து வதக்கவும்.

    கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதற்குப்பின் கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு, புளி, தேங்காய்த்துருவல் எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அடுப்பை அணைத்து விடவும்.அதை ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

    கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்ததை ஒரு பவுலில் மாற்றவும்.இப்போது கருவேப்பிலை சட்னி ரெடி...

    கருவேப்பிலை சட்னி (Karuveppilai Chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
10 அக்டோபர் 2020 15:08 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
12 அக்டோபர் 2020 17:00
Very nice & superb colour 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கறிவேப்பிலை சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
  2. குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல் (Kuthiraivaali karumbu saaru pongal recipe in tamil)
  3. கம்பு தோசை (Pearl  millet dosai) (Kambu dosai recipe in tamil)
  4. கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
  5. சாமை பிசிபேளாபாத்🍛🍛 (Saamai bisi bele bath recipe in tamil)
  1. குடைமிளகாய் புளி கறி (Kudaimilakaai pulicurry recipe in tamil)
  2. புதினா சட்னி (Mint Chutney) (Puthina chutney recipe in tamil)
  3. குதிரைவால் கருப்பட்டி பொங்கள் (Kuthiraivaali karuppati pongal recipe in tamil)
  4. குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13819966
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close