குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)

#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை.
குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
#millet .. குதிரைவாலி சிறுதானியத்தில் செய்த சுவையான ஆரோக்கியமான கேஸரி.... செய்முறை.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி குதிரைவாலியை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி ஆற விடவும்.
- 2
ஆறினதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு ரவை பதத்துக்கு பொடிபண்ணிக்கவும்
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து 1கப் க்கு 2 1/2 பங்கு தண்ணி சேர்த்து கொதிக்க விடவும் அத்துடன் தேவையானால் கேஸரி கலர் சேர்த்துக்கவும்
- 4
நன்கு கொதித்ததும் அதில் குதிரைவாலி ரவை சேர்த்து கிளறி வேக விடவும்
- 5
நன்கு வெந்து வந்ததும் எடுத்து வைத்திருக்கும் சக்கரை சேர்த்து, கிளறி, நெய் சேர்த்து ஒட்டாமல் வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி பவுலில் எடுத்து வைத்துவிடடு நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராக்ஷை சேர்த்து பரிமாறவும்.. சுவையான ஹெல்த்தியான குதிரைவாலி கேஸரி சுவைக்க தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குதிரைவாலி வெண் பொங்கல் (Kuthiraivaali venponkal recipe in tamil)
#millet குதிரைவாலி வெண்பொங்கல் ஆரோக்கியமான சரிவிகித உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது Siva Sankari -
-
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
#week1 சிறுதானிய உணவு Anus Cooking -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
-
குதிரைவாலி வெண்பொங்கல்
#combo4....நான் ஏற்கனவே பச்சரிசி பொங்கல் ரெஸிபி பதிவிட்டிருக்கேன், அதனால் வித்தியாசமாக குதிரைவாலி பொங்கல் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
குதிரைவாலி லட்டு (Kuthiraivaali laddo recipe in tamil)
சிறுதானியம் ஒரு சிறந்த தானியம் இதனை பயன்படுத்தி செய்யும் இனிப்பு வகைகள் உடலுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இனிப்பு 😋❤️Spicy Galaxy
-
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer paal kolukattai recipe in tamil)
#vd - Paneer - சைவ விருந்துபால் கொழுக்கட்டை மிகவும் சுவையானது.. அத்துடன் பன்னீர் சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான விரத நாட்களுக்கு எற்ற பன்னீர் பால் கொழுக்கட்டை,... Nalini Shankar -
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
குதிரைவாலி லட்டு (Kuthiraivali laddo recipe in tamil)
சிறுதானியம் ஒரு சிறந்த தானியம் இதனை பயன்படுத்தி செய்யும் இனிப்பு வகைகள் உடலுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இனிப்பு 😋❤️ Spicy Galaxy -
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir saatham recipe in tamil)
#lndia2020 குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் Nithyavijay -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar -
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல் (Kuthiraivaali karumbu saaru pongal recipe in tamil)
#Milletசிறுதானியத்தில் ஒன்றான குதிரைவாலி கொண்டு செய்த இனிப்பு பொங்கல். இதில் தண்ணீர் சேர்க்காமல் கரும்பு சாறு கொண்டு செய்தேன். எப்பொழுதும் செய்யும் சர்க்கரை பொங்கலை விட சுவை மற்றும் மணம் அலாதியாக இருந்தது. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
-
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (6)