வாழைத்தண்டு மில்க் ஷேக் (Vaazhaithandu milkshake recipe in tamil)

Raji Alan @cook_25734398
#GA4week4#milkshake
வாழைத்தண்டு மில்க் ஷேக் (Vaazhaithandu milkshake recipe in tamil)
#GA4week4#milkshake
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி அதனுடன் தேங்காய்த்துருவல் இஞ்சி வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை ஆகியவை சேர்த்து நன்கு மிக்ஸியில் தண்ணீர் சேர்த்துஅரைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அதனை தேங்காய் பால் போல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் மிகவும் சுவையான ஆரோக்கியமான வாழைத்தண்டு மில்க் ஷேக் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13824575





கமெண்ட் (2)