குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4

#GA4

மேலும் படிக்க

டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 3இட்லி
  • 1பெரிய வெங்காயம்
  • 1/2தக்காளி
  • 1பச்சை மிளகாய்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • 2பிஞ்ச் மஞ்சள் தூள்
  • 1/2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1ஸ்பூன் இட்லி பொடி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 3கரண்டி எண்ணெய்
  • கடுகு அரை ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன்
  • கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளி கருவேப்பிலை மிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மூன்று இட்லியை 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு உதிர்த்தால் உப்புமாவை போல் உதிரியாக இருக்கும்.

    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு பொரிந்தவுடன் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதங்கிய பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி எடுத்துக்கொள்ளலாம்.

    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு உதிர்த்த இட்லியையும் சேர்த்து சிம்மில் வைத்து கிளறவும். அடுப்பை அணைத்த பின்பு ஒரு ஸ்பூன் இட்லி பொடியைத் தூவி கிளறி பரிமாறவும்.

    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    டொமேட்டோ இட்லி உப்புமா (Tomato idli upma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
16 அக்டோபர் 2020 04:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இட்லி உப்மா Tomato

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மணத் தக்காளி காய் கார குழம்பு (Manathakkaali kaai kaara kulambu recipe in tamil)
  2. தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
  3. வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
  4. துவரம் பருப்பு வடை (Thuvaram paruppu vadai recipe in tamil)
  5. மிக்சட் வெஜிடபிள் சாலட்
  1. சிக்கன் பிரியாணி & சிக்கன் (Chicken biryani recipe in tamil)
  2. குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
  3. தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
  4. வெஜிடபிள் சலாட் (Vegetable salad recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13855755
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close