பாரம்பரிய அவல் உப்புமா

Saiva Virunthu @SSSaivaVirunthu
பாரம்பரிய அவல் உப்புமா
சமையல் குறிப்புகள்
- 1
கெட்டி அவலை நன்கு சுத்தம் செய்து பின் அதில் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து வெந்நீரில் நன்கு 15 நிமிடம் ஊற விடவும்.
- 2
கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்...
- 3
ஊறவைத்த அவலை இதில் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
சிறிது வதங்கியதும் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
- 5
அருமையான சத்தான அவல் உப்புமா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13866313







கமெண்ட்