குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#pooja
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பேர்
  1. 4 பாக்கெட்டுகள் மேரி பிஸ்கட் (43கி பாக்கெட்)
  2. 3மேசைக்கரண்டி கோதுமை மாவு
  3. 1/2 கப் நெய்
  4. 3/4 லிட்டர் பால்
  5. 1/2 கப் சீனி (மிதமான இனிப்பு) தேவைப்பட்டால் அதிகம் சேர்க்கவும்
  6. 10 முந்திரிப் பருப்பு
  7. அலங்கரிக்க சிறிது பாதாம் துண்டுகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு நான் ஸ்டிக் கடாயில் கால் கப் நெய் ஊற்றி கோதுமை மாவை நெய்யில் சேர்த்து மாவு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கோதுமை மாவு பொன்னிறமானதும் பொடித்த மேரி பிஸ்கட் சேர்த்து கிளறவும். மாவும், பிஸ்கட் பொடியும் நன்கு கலந்ததும் சிறிது சிறிதாக பால் சேர்த்துக் கிளறவும்.

    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கோதுமை மாவு, பிஸ்கட் கலவை பாலுடன் நன்கு கலந்ததும் அரை கப் சீனி சேர்த்துக் கிளறவும். நடு நடுவே ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும்.

    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நெய் முழுவதும் அல்வாவில் சேர்த்து முந்திரிப் பருப்பு சேர்க்கவும். அல்வா கடாயில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வேறு பாத்திரத்தில் அல்வாவை மாற்றி பாதாம் துண்டுகள் தூவிப் பரிமாறவும்.

    பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
26 அக்டோபர் 2020 18:00 அன்று

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
27 அக்டோபர் 2020 16:55
Arumai 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
  2. சுவையான அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
  3. காலிஃப்ளவர் சூப் (Cauliflower soup recipe in tamil)
  4. சால்னா (Salna recipe in tamil)
  5. வெல்லம்(இனிப்பு) கச்சாயம் (Vella kachaayam recipe in tamil)
  1. சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
  2. காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
  3. அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)
  4. சுவையான அக்காரவடிசல் (Akkaaravadisal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13926132
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close