ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)

Saiva Virunthu @SSSaivaVirunthu
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கனமான பாத்திரத்தில் ஓட்ஸை வறுத்து கொள்ளவும்.
- 2
பின் 2 கப் தண்ணீரை நன்கு சுடவைத்து இந்த வறுத்த ஓட்ஸை அதில் சேர்த்து நன்கு வேக விடவும்.
- 3
ஒரு கப் ஜீனி சேர்த்து நன்கு கலந்து பின் அதில் சிறிது நெய், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும் போது இறக்கி விடவும்.
- 4
முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து சேர்க்க டேஸ்டியான ஓட்ஸ் கேசரி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963543








கமெண்ட் (2)