சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)

சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளிக்கவும்.
- 2
பின் வாணலியில் கறிவேப்பிலை வரமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
தக்காளி நன்கு மைய வதங்கிய பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி தொக்கு ரெடி.வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.
Made this recipe? Share a Cooksnap!
Let A Muthu Kangai know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்