சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)

#deepavali#kids2 தீபஒளி திருநாளில் வீட்டில் நிறைய ஸ்வீட்ஸ் செய்வார்கள்.. நான் செய்த ஜாங்கிரி..
சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
#deepavali#kids2 தீபஒளி திருநாளில் வீட்டில் நிறைய ஸ்வீட்ஸ் செய்வார்கள்.. நான் செய்த ஜாங்கிரி..
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான சாமான் எடுத்து வைக்கவும். உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து உளுந்து வடைக்கு அரைப்பதுபோல் அரைத்து க்கவும்
- 2
ஒரு பவுலில் அரைத்த மாவை எடுத்து அதில் ஜாங்கிரி ரெட் கலர் சேர்த்து கலந்துக்கவும்
- 3
மாவை போலித்தீன் பாகில் விட்டு முக்கோண வடிவில் செய்து கீழ் சின்னதாக கட் செய்துக்கவும் (mehandi con e pol)மாவை அதில் விட்டு தான் எண்ணெயில் ஜாங்கிரி பிழியணம்.
- 4
ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் வைத்து சக்கரை, 1/2 கப் தண்ணி சேர்த்து 1/2 கம்பி யிலிருந்து ஒரு கம்பி பதம் வந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்யவும்
- 5
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து சூடு பண்ணிக்கவும்
- 6
கலந்து வைத்திருக்கும் மாவை கவரில் போட்டு எண்ணெயில் முதலில் இ ரெண்டு வளையம் பிழிந்து அதின் மேல் பூ மாதிரி சின்னதாக டிசைன் சுத்தி போட்டு வேகவிட்டு முறுகலாக எடுத்து ஜீரா பாகில் போடடு ஊறவிடவும்
- 7
பாகு சூடா இருக்கிற மாதிரி பாத்துக்கவும். 5நிமிடத்துக்குள் ஊறிவிடும். எடுத்து தட்டில் அடுக்கி வைக்கவும்..
- 8
பாகில் ஊறின சுவையான ஜாங்கிரி சுவைக்க தயார்.. அருமையான ஜாங்கிரி வீட்டிலேயே செய்யலாம்.. எனக்கு சின்னதாக 15 பீஸ் கிடைத்தது. முதலில் கஷ்டமாக தோன்றினாலும் செய்ய செய்ய அழகா வந்துடும்.. தீபாவளிக்கு கடையில் வாங்காமல் வீட்டில் செய்து ருசிக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
ஆப்பிள் காஜூ கட்லி
#deepavali#kids 2 #GA4#mithai முந்திரிப்பருப்பில் பர்ஃபி செய்வார்கள்.. நான் அதை வித்தியாசமாக தீபாவளி ஸ்பெஷலாக ஆப்பிள் வடிவில் குழைந்தைகள் விரும்பற மாதிரி செய்திருக்கிறேன்... Nalini Shankar -
நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்... Nalini Shankar -
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. .. Nalini Shankar -
-
-
-
-
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)
#deepavali# kids2 வித்தியாசமான சுவையில் நான் செய்து பார்த்த சுவயான மைதா பிஸ்தா பர்ப்பி.. Nalini Shankar -
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G
More Recipes
கமெண்ட் (4)