மைதா சுசியம் (Maida susiyam recipe in tamil)
#GA4#week9
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.. வதங்கியதும் கடலைப் பருப்பு ஏலக்காய்த்தூள் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு சுண்ட கிளரி இறக்கவும்.. பூரணம் தயார்
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பேக்கிங் பவுடர் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்..மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.. சுவையான அருமையான மைதா மாவு சுசியம் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14044520









கமெண்ட்