பூசணி பருப்பு கடையல்
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காய் தோல் நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கவும். ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, பூசணிக்காய் மஞ்சள் தூள் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வர வரைக்கும் வேகவைக்கவும்.
- 2
10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்கவும். பூசணிக்காய் மற்றும் பருப்பு நன்கு வெந்திருக்கும், பருப்பு மற்றும் பூசணிக்காய் நன்கு மசித்து வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து தாளித்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14135151











கமெண்ட் (2)