குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

சென்னையில் ஒரு பிரபல உணவகத்தில் மொறுமொறு ஃபிஷ் பிங்க்கர் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கொரோனா சமயத்தில் உணவகங்கள் மூடி இருந்ததனால் நான் இந்த ஃபிஷ் பிங்க்கர் ருசிக்க பல நாள் காத்திருக்க வேண்டி இருந்தது. அப்பொழுதுதான் இந்த ரெசிபியில் இருக்கும் ஃபிஷ் பதிலாக முட்டை வைத்து செய்து பார்த்தேன். இந்த அசத்தலான ரெசிபியை கீழே காணவும். #worldeggchallenge

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேர்
  • முட்டை வேகவைக்க
  • 3 முட்டை
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கப் தண்ணீர்
  • கோட்டிங் செய்ய தேவையான பொருள்கள்
  • 2 டேபிள்ஸ்பூன் மைதா
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர்
  • 4ரஸ்க் துண்டுகள்
  • பொரிப்பதற்கு
  • 1/4 கப் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 3 முட்டை உடைத்து கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதில் மிளகாய்த்தூள் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் வெண்ணை பேப்பரை போட்டு அதில் அடித்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து, அதில் அடித்து வைத்திருக்கும் இந்த முட்டையை பாத்திரத்தை வைக்கவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    முட்டை பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி பின்னர் அந்த கடாயையும் ஒரு தட்டு போட்டு மூட வேண்டும். மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்கவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    20 நிமிடம் கழித்து சூடு ஆறிய பிறகு முட்டையை ஒரு தனி தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் வேகவைத்த முட்டைகளை தேவையான வடிவத்திற்கு துண்டுகளாக போட்டு கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்பொழுது கோட்டிங் செய்வதற்கு தனியாக ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டிகள் என்று கலந்து கொள்ளவும். ஒரு பேஸ்ட் போல் படம் இருக்க வேண்டும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    ரஸ்கை மிக்ஸியில் சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    முதலில் முட்டை துண்டுகளை எடுத்து மைதா பேஸ்டில் நன்றாக நனைத்து பின்னர் வெட்கம் செல் நன்றாக பிரட்டி எடுக்கவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    மீண்டும் இரண்டாவது கோடிங்க்கு மீண்டும் மைதா பேஸ்ட் மற்றும் ரஸ்கல் புரட்டிக் கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    ஒரு வாணலில் எண்ணெய் சூடேற்றி எக் துண்டுகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    சூடாக தக்காளி கெட்சப் உடன் பரிமாறலாம்.

    கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
04 டிசம்பர் 2020 20:52 அன்று
Chennai , India
Home chef ♥️
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Karan Tripathi (Food Fanatic)
Karan Tripathi (Food Fanatic) @karanfoodfanatic
29 நவம்பர் 2021 12:18
Lovely!
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. நார்த்தங்காய் ரசம் (Naarthankaai rasam recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
  3. பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
  4. ஆரஞ்சு அல்வா (Orange halwa recipe in tamil)
  5. திராட்சை பழ பால் டிலைட் (Thiratchai pazha paal delight recipe in tamil)
  1. சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
  2. முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
  3. நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
  4. வேர்க்கடலை எள்ளு உருண்டை (Verkadalai ellu urundai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14168648
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close