குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

#GA4 #week12

#GA4 #week12

மேலும் படிக்க

தக்காளி ரசம் (Thakkaali rasam recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

#GA4 #week12

#GA4 #week12

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  • 3தக்காளி
  • 25 கிராம்புளி
  • 10 கிராம்மிளகு
  • 10 கிராம்சீரகம்
  • 2வெள்ளை பூடு
  • 1 பின்ச்தூள் பெருங்காயம் -
  • கொத்தமல்லி - 1 கை அளவு
  • 4மிளகாய் வத்தல்
  • கடுகு - தேவையான அளவு
  • கருவேப்பிலை - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதில் தக்காளி, புளி இரண்டையும் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    அதில் மிளகு, சீரகம் மற்றும் வெள்ளைப் பூடை இடித்து பொடி செய்து போட வேண்டும்.

  3. 3

    மேலும் அதில் கொத்தமல்லி இலைகளையும் நறுக்கி போட வேண்டும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட வேண்டும்.

  5. 5

    அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை சேர்த்து தூள் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

  6. 6

    ரசம் நுரை வந்தவுடன் உப்பு சேர்த்த பாத்திரத்தில் சேர்த்தால் தக்காளி ரசம் ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
14 டிசம்பர் 2020 16:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato Rasam

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கல்யாண சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
  2. ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
  4. பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
  5. முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)
  1. முட்டைகோஸ் கூட்டு (Muttaikosh kootu recipe in tamil)
  2. ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
  4. பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14224919
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close