குல்குல் இனிப்பு ரெசிபி (Khul khul recipe in tamil)

#GRAND1 கலகலா, கல்கல், குல்குல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இந்த பலகாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செய்யப்படும். இதில் முட்டை மற்றும் தேங்காய்பால் சேர்த்து செய்வது வழக்கம். நான் முட்டையை தவிர்த்து விட்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் நெய் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு மைதா பவுடர் சீனி பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு அதில் சிறிது சிறிதாக தண்ணீர்/பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிப்பி வடிவம் போல கையில் வைத்து கட்டை விரலால் தேய்த்தோ அல்லது ஒரு புது சீப்பின் மேலே வைத்து கட்டை விரலால் தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். (உங்களுக்குப் பிடித்தமான வடிவிலும் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.)
- 4
இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சூடானதும் பிடித்து வைத்திருக்கும் மாவை கடாயின் அளவிற்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறையாக போட்டு பொன்னிறம் வருமளவிற்கு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
இந்த இனிப்பு வகையை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
- சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)
- சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
- ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)

கமெண்ட்