குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

#grand1

இது போர்ச்சுகீஸ் நகரத்தின் கிறிஸ்மஸ் கேக் ஆகும் இதில் சிறிது வேறுபாடு செய்து என்னுடைய முறையில் செய்துள்ளேன்.

#grand1

இது போர்ச்சுகீஸ் நகரத்தின் கிறிஸ்மஸ் கேக் ஆகும் இதில் சிறிது வேறுபாடு செய்து என்னுடைய முறையில் செய்துள்ளேன்.

மேலும் படிக்க

பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

#grand1

இது போர்ச்சுகீஸ் நகரத்தின் கிறிஸ்மஸ் கேக் ஆகும் இதில் சிறிது வேறுபாடு செய்து என்னுடைய முறையில் செய்துள்ளேன்.

#grand1

இது போர்ச்சுகீஸ் நகரத்தின் கிறிஸ்மஸ் கேக் ஆகும் இதில் சிறிது வேறுபாடு செய்து என்னுடைய முறையில் செய்துள்ளேன்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 1/2 கப் ஊற வைத்த உலர்ந்த பழங்கள்
  • 1கப் கோதுமை மாவு
  • 1/2 கப் வெண்ணை
  • 1/2 ஸ்பூன் லவங்கம்
  • 2 பட்டை
  • 1அன்னாசி பூ
  • 1/2 கப் தேன்
  • 2டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  • 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  • 1/4 கப் மோர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பட்டை, அன்னாசிப்பூ, லவங்கம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்

    பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பால் பவுடர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் பொடித்து வைத்த சக்கரை சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்

    பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் தேன் வெண்ணெய் மோர் சேர்த்து நன்றாக கலந்து, பின்னர் அதனுடன் ஊறவைத்த உலர் பழங்கள் மற்றும் சலித்து வைத்த மாவை சேர்த்து நன்றாக இரண்டிலிருந்து ஐந்து நிமிடம் வரை கலக்கவும்

    பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதை ஒரு பேக்கிங் டிரைவருக்கு மாற்றி நன்றாக சம நிலை வரும்வரை தட்டிக் கொள்ளவும் பின்னர் அதை 180 டிகிரி செல்சியஸில் வெயிட் செய்த மைக்ரோவேவில் 45 நிமிடம் 160 டிகிரி செல்சியஸில் பேக் செய்து எடுக்கவும்

    பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான பிளம் போலோ தே மல் தயார்.

    பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
25 டிசம்பர் 2020 18:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
  2. வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
  3. முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)
  4. சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
  5. ‌ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)
  1. நெய் அதிரசம் (Nei Athirasam Recipe in TAmil)
  2. குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
  3. ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)
  4. சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14298317
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close