பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

#grand1

இது போர்ச்சுகீஸ் நகரத்தின் கிறிஸ்மஸ் கேக் ஆகும் இதில் சிறிது வேறுபாடு செய்து என்னுடைய முறையில் செய்துள்ளேன்.

பிளம் போலோ தே மல் (Plum bolo de rulao recipe in tamil)

#grand1

இது போர்ச்சுகீஸ் நகரத்தின் கிறிஸ்மஸ் கேக் ஆகும் இதில் சிறிது வேறுபாடு செய்து என்னுடைய முறையில் செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/2 கப் ஊற வைத்த உலர்ந்த பழங்கள்
  2. 1கப் கோதுமை மாவு
  3. 1/2 கப் வெண்ணை
  4. 1/2 ஸ்பூன் லவங்கம்
  5. 2 பட்டை
  6. 1அன்னாசி பூ
  7. 1/2 கப் தேன்
  8. 2டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  9. 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  10. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  11. 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  12. 1/4 கப் மோர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பட்டை, அன்னாசிப்பூ, லவங்கம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பால் பவுடர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் பொடித்து வைத்த சக்கரை சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தேன் வெண்ணெய் மோர் சேர்த்து நன்றாக கலந்து, பின்னர் அதனுடன் ஊறவைத்த உலர் பழங்கள் மற்றும் சலித்து வைத்த மாவை சேர்த்து நன்றாக இரண்டிலிருந்து ஐந்து நிமிடம் வரை கலக்கவும்

  4. 4

    அதை ஒரு பேக்கிங் டிரைவருக்கு மாற்றி நன்றாக சம நிலை வரும்வரை தட்டிக் கொள்ளவும் பின்னர் அதை 180 டிகிரி செல்சியஸில் வெயிட் செய்த மைக்ரோவேவில் 45 நிமிடம் 160 டிகிரி செல்சியஸில் பேக் செய்து எடுக்கவும்

  5. 5

    சுவையான பிளம் போலோ தே மல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes