பிரேட் குலாப் ஜாமுன் 🍞🧆🧆 (Bread gulab jamun recipe in tamil)

பிரேட் குலாப் ஜாமுன் 🍞🧆🧆 (Bread gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கைகளால் பிசைந்து பொடித்து கொள்ளலாம் அல்லது கலவை எந்திரத்தில் சேர்த்து பவுடர் பதத்திற்கு பொடித்து வைத்து கொள்ளவும்.
- 2
அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும். சர்க்கரை பாகு செய்வதற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
நன்றாக கொதித்து ஒரு கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் சேர்த்துக் இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் (மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும்) ஒவ்வொரு உருண்டைகளாக சேர்க்கவும்.(உருண்டைகளை சேர்ததும் நிறம் மாறாமல் மேலே எழும்பி வர வேண்டும்).
- 4
பொறித்த உருண்டைகளை வெதுவெதுப்பானசர்க்கரை பாகில் சேர்த்து 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும்.(இந்த அளவில் 12 ஜாமுன் கிடைக்கும்)
- 5
சர்க்கரை பாகு சொட்ட சொட்ட பிரெட் குலாப் ஜாமுன் சுவைக்க தயார்.
- 6
Made this recipe? Share a Cooksnap!
Let Ilakyarun @homecookie know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)
- ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
- கீரை சாதம் (Keerai satham recipe in tamil)
- முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
- பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


















கமெண்ட்