சீஸி மேகி (Cheesy maggie recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் சட்டியில் மைதா மற்றும் வெண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும் பிறகு அதில் பால் ஊற்றி நன்கு கலக்கவும்.
- 2
பின்னர் அதில் ஒரு பாக்கெட் மேகி மசாலாவை சேர்க்கவும்.பின்னர் அதில் மேகியை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து,நூடுல்ஸ் வேகும் வரை மூடி வைக்கவும். பின்னர் அதில் மிக்ஸ்டு ஹர்ப்ஸ் சேர்க்கவும்.
- 3
அவ்வளவுதான் நம்முடைய சுவையான மேகி தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14476812












கமெண்ட்