குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

#Walnuts
*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது.

#Walnuts
*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
4 நபர்
  • 100கிராம் வால் நட்
  • 250 கிராம் மைதா
  • 200 கிராம் சர்க்கரை
  • 150 கிராம் டார்க் காம்பவுண்ட்
  • 100 கிராம் வெண்ணை
  • ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • கால் டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • ஒரு கப் காயச்சி ஆறவைத்த பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் கால் அளவு தூள் உப்பு போட்டு குறைவான தீயில் பிரிஹீட் செய்து கொள்ளவும்.டார்க் காம்பவுண்ட், வெண்ணை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு டபுள் பாய்லர் முறைப்படி செய்து உருக்கிக் கொள்ளவும்
    சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து கொள்ளவும்.

    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா,தூள் செய்த சர்க்கரை, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,பால்,உருக்கிய வெண்ணெய்,டார்க் காம்பவுண்ட், வெனிலா எசன்ஸ்,50 கிராம் வால் நட்ஸ் ஆகியவற்றை போட்டு விஸ்க் வைத்து நன்றாக கலக்கவும்.

    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அகலமான வட்டமான பாத்திரத்தை எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி கேக் கலவையை முக்கால் பாகத்திற்கு ஊற்றி மிதமுள்ள வால்நட் தூவி அலங்கரிக்கவும். இதனை குக்கரில் வைத்து 40 நிமிடங்கள் கழித்து கேக் வெந்தவுடன் அடுப்பை அணைத்து கேக்கை ஆற விட்டு துண்டுகளாக போட்டு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடக் கூடிய சுவையான வால்நட் பிரவுனி தயார்.

    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வால்நட் பிரவுனி(Walnut  Brownie recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331
26 ஜனவரி 2021 15:13 அன்று

கமெண்ட் (4)

Me tha
Me tha @cook_24975840
27 ஜனவரி 2021 11:59
😋😋👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Walnut பிரௌனி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உளுத்தம் பருப்பு அல்வா (Ulutham paruppu halwa recipe in tamil)
  2. வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
  3. ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
  4. வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)
  5. சாகோ கேக் (Chocco cake recipe in tamil)
  1. வால்நட் கீர் (Walnut kheer recipe in tamil)
  2. Spicy Roasted Walnuts (Spicy Roasted Walnuts recipe in tamil)
  3. தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
  4. உளுத்தம் பருப்பு அல்வா (Ulutham paruppu halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14486380
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close