ப்ரோட்டின் நட்ஸ் மில்க் ஷேக் பவுடர் (protein nuts milk shake powder recipe in tamil)

Sheki's Recipes @cook_27720635
ப்ரோட்டின் நட்ஸ் மில்க் ஷேக் பவுடர் (protein nuts milk shake powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் அதில் வருத்த பாதாம், பிஸ்தா,முந்தரி மற்றும் மஞ்சத்தூள், குங்குமப்பூ சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு தேவையானால் நீங்கள் பொடி போலும் அரைத்துக் கொள்ளலாம்.
- 3
அவ்வளவு தான் நம்முடைய சுவையான புரோட்டின் நட்ஸ் மில்க் ஷேக் பவுடர் தயாராகிவிட்டது இதனை குளிர்ந்த பால் உடன் சேர்த்து பருகலாம் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
- சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
- வேர்க்கடலை பூண்டுப்பொடி (Groundnut Garlic powder recipe in tamil)
- பெப்பர் மட்டன்(Pepper mutton recipe in tamil)
- ஆளி விதை பூண்டு சட்னி பொடி (Flax seeds Garlic Chutney powder recipe in tamil)
- கீழை மட்டன் கறிக்குழம்பு(Keezhai mutton karikulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14527074











கமெண்ட்