மல்டி பர்ப்பஸ் பிளேவர் பொடி(Flavour podi recipe in tamil)

#powder
இந்த மல்டி பர்பஸ் பொடி பிஸிபேளாபாத் புளியோதரை டிபன் சாம்பார் கத்தரிக்காய் கொத்சு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இந்த பொடி எங்கள் வீட்டில் எப்பொழுதும் தயாராக இருக்கும் மேலும் கூட்டு பொரியல் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து வதக்கினால் நல்ல ஒரு பிளேவருடன் ருசியாகவும் இருக்கும்.
மல்டி பர்ப்பஸ் பிளேவர் பொடி(Flavour podi recipe in tamil)
#powder
இந்த மல்டி பர்பஸ் பொடி பிஸிபேளாபாத் புளியோதரை டிபன் சாம்பார் கத்தரிக்காய் கொத்சு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இந்த பொடி எங்கள் வீட்டில் எப்பொழுதும் தயாராக இருக்கும் மேலும் கூட்டு பொரியல் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து வதக்கினால் நல்ல ஒரு பிளேவருடன் ருசியாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுக்கவும்
- 2
இவை அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸியில் சேர்க்கவும்
- 3
ஓரளவு கரகரப்பாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைக்க மூன்று மாதங்கள் வரை கெடாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
-
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
Mangalorean Sweet & Tangy Raw Mango Curry (Raw mango curry recipe in tamil)
#arusuvai4 மாங்காய் குழம்பு எப்பொழுதும் துவரம்பருப்பில் செய்வோம். அதற்கு பதில் இது போன்று வித்தியாசமாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
யுநிவர்ஸல் மசாலா பொடி (Universal masala podi recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். #powder #GA4 #RAW TURMERIC Lakshmi Sridharan Ph D -
சாம்பார் பொடி 95வது ரெசிபி(home made)
இந்த சாம்பார் பொடியை வீட்டில் நான் செய்தது. அதன் அளவை கொடுத்துள்ளேன்.அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டவோ,குறைக்கவோ செய்து கொள்ளவும்.சாம்பார்,குழம்பு, கூட்டு அனைத்திற்கும் இந்த பொடி போட்டு செய்தால் மிக நன்றாக இருக்கும். Jegadhambal N -
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder Lakshmi Sridharan Ph D -
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
ஐங்காயப் பொடி(kayap podi recipe in tamil)
சளி, காய்ச்சல் உடல் அசதி,சோர்வு இவற்றை எளிதில் தடுக்க இந்த பொடி மிகவும் உதவுகின்றது.மேலும் குழந்தை பிறந்தவுடன், இளம் தாய்மார்கள் முதலில் சாப்பிடும் சாதத்தில் நெய்விட்டு இரண்டு கவளம் சாப்பிட்டால் குழந்தைக்கு பல விதங்களில் உதவியாக இருக்கும்.வாயுத் தொல்லை இருக்காது.மழைக் காலத்திற்கு இந்த பொடியை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். Jegadhambal N
More Recipes
கமெண்ட்