குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#ve

#ve

மேலும் படிக்க

வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#ve

#ve

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 10-15வெண்டைக்காய்
  • 2தக்காளி
  • 20சின்ன வெங்காயம்
  • -1எலுமிச்சம் பழ அளவுபுளி
  • 2தேக்கரண்டிமல்லி தூள்
  • 1 தேக்கரண்டிமிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டிவெந்தயம்
  • ஒரு தேக்கரண்டிகடுகு உளுந்தம் பருப்பு
  • 2 துண்டு
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்அதில் துண்டுகளாக நறுக்கப்பட்ட வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், கடுகு உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலை,சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாகலவை,தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் நன்றாக கொதிக்க விடவும். கொதித்தபின் வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து வேகவிடவும்.

    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெண்டைக்காய் வெந்த பிறகு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை சேர்த்துமீண்டும் கொதிக்க விடவும்.ஒரு கொதி வந்த பிறகு தேங்காயை அரைத்து இதனுடன் சேர்த்து மறுபடியும் ஒரு கொதி வந்த பிறகு இறக்கினால் சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்.

    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithyavijay
Nithyavijay @cook_24440782
12 பிப்ரவரி 2021 12:32 அன்று
Coimbatore

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
12 பிப்ரவரி 2021 13:47
Love it 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ladies Finger புளி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
  2. வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
  3. காராமணி காரக் குழம்பு (Kaaraamani kaara kulambu recipe in tamil)
  4. தக்காளி,வெங்காயக்குழம்பு  (Tomato,Onion Gravy recipe in tamil)
  5. எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
  1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வா(Sarkaraivalli kilanku halwa recipe in tamil)
  2. பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
  3. பாஜி (பாவ்) (Bhaji recipe in tamil)
  4. காராமணி காரக் குழம்பு (Kaaraamani kaara kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14566335
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close