சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில், ராகி மாவை வறுத்து, சலித்து கொள்ளவும்.
- 2
பாத்திரத்தில், நறுக்கிய, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை சேர்த்து கலக்கவும்.
- 3
அதனுடன், வறுத்த ராகி மாவு சேர்த்து கலக்கவும்.
- 4
தோசை கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, நல்லெண்ணெய் சேர்த்து இரு புறமும் நன்கு வேக வைக்கவும். மிளகு தூள் சேர்க்கவும்.
Similar Recipes
More Recipes
- வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
- காடை மிளகு வருவல் (Kaadai milagu varuval recipe in tamil)
- வெங்காய சட்னி (Venkaya chutney recipe in tamil)
- தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
- குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14596087




கமெண்ட்