மஸ்ரும் கார்லிக் பிரை (mushroom garlic fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகிய பின் அதில் வெங்காயம் பூண்டு நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 2
பின்ன அதில் வெட்டிய காளான், உப்பு,மிளகுத்தூள்,மிக்ஸ்டு ஹர்ப்ஸ் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கிய பின்னர் பரிமாறலாம் மிகவும் ருசியாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
- கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)
- புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
- இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)
- கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
- முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14636957










கமெண்ட்