பூண்டு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- 2
பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 3
பின்பு அதில் புளிச்சாறு ஊற்றி, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
- 4
குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான பூண்டு குழம்பு ரெடி!!!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14694089




கமெண்ட்