பேள் மசாலா/Bhel masala

Gayathri Vijay Anand @cook_24996303
பேள் மசாலா/Bhel masala
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொரி, மிக்சர்,காரநடக்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
பேரிச்சம் பழ புளி சட்னி செய்ய
புளி கரைசலை சிறிது அளவு, 4 பேரிச்சம் பழம், வரமிளகாய் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அரைத்து கொள்ளவும் பேரிச்சம் பழ புளி சட்னி. ரெடி. - 3
கொத்தமல்லி சட்னி செய்ய
கொத்தமல்லி,புளி,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் சட்னி ரெடி. - 4
பொரி கலவையில் மாங்காய் வெள்ளரிக்காய் சேர்த்து இரண்டு சட்னியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
சுவையான பேள் மசாலா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14696503













கமெண்ட்