கொத்தமல்லி சட்னி🌿🌿🌿
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய தேங்காய்,பொட்டுக்கடலை,பச்சை மிளகாய்,கொத்தமல்லித்தழையை சேர்த்துக் கொள்ளவும்.
- 2
கடைசியாக அதில் உப்பு, புளியை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை,வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்தால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14700659










கமெண்ட் (2)