முருங்கைக்காய் புளி குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க உள்ள பொருள்களை சேர்க்கவும்
- 2
மிளகாய் தூள் மல்லித்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் தாளிக்க உள்ள பொருள்களை சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து வதங்கியதும்
- 4
தக்காளி சேர்த்து வதங்கியதும் அரைத்த விழுது முருங்கைக்காய் தண்ணீர் சேர்த்து வதக்கவும்
- 5
கொதி வந்ததும் உப்பு சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும்
- 6
சுவையான முருங்கைக்காய் புளி குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14707019




















கமெண்ட்