பிளாமூஸ் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
பிளாமூஸ் வேக வைத்து எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு பட்டை கிராம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் இஞ்சிபூண்டு விழுது serthu நன்கு வதக்கவும்
- 2
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் மூஸ் சேர்த்து மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 3
மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்
- 4
சுவையான பிளாமூஸ் குருமா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14729200















கமெண்ட்