குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 செய்முறை முக்கிய புகைப்படம்

🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#np2

#np2

மேலும் படிக்க

🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#np2

#np2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
25 பரிமாறுவது
  • 1/2 கிலோ கடலை மாவு
  • 2 படி சர்க்கரை
  • 1 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள, கிராம்பு
  • 50ml நெய், கல்கண்டு
  • தண்ணீர் சர்க்கரை மூழ்கும் வரை
  • 100gm முந்திரிப் பருப்பு
  • 1 Lt எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில் சர்க்கரை பாகு செய்து கொள்ளலாம் சர்க்கரையை பெரிய பாத்திரத்தில் வைத்து முழுகும் வரை தண்ணீர் வைத்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரையில் தூசி இருந்தால் சிறு கொதி விட்டு அதனை படித்துக் கொள்ளலாம்.நன்றாக கொதி வந்து கொதி அடங்கியதும் ஒரு கம்பி பதத்திற்கு வந்தால் போதும். கடலை மாவை தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் தயிர் பதத்திற்கு கரைத்துக் கொண்டு எண்ணை வைத்து பூந்தி தேய்க்கும் கரண்டியில் பூந்தி தேய்த்து இரண்டு முறை திருப்பி எடுத்து சர்க்கரை பாகில் சேர்க்கவும்.

    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதேபோல அனைத்து மாவையும் கரைத்து பூந்தி தேய்த்து பாகில் சேர்த்துக் கொண்டே இருக்கவும் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். இதில் இடையே முந்திரிப்பருப்பு கிராம்பு ஆகியவற்றை பூந்தி எடுக்கும் கரண்டியில் எண்ணெய் வைத்து பொரித்துசர்க்கரை பாகில் சேர்க்கவும்.அனைத்து மாவையும் தேய்த்தபின் நன்றாக கலந்துவிட்டு நெய் மேலே ஊற்றி அரை மணி நேரம் அப்படியே விடவும்.

    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்றாக கலந்து விட்டு சிறிது சிறிதாக எடுத்து தட்டில் சேர்த்து சிறிது பிசைந்து உருண்டைகள் பிடிக்கலாம். சுவையான லட்டு தயார்

    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🟡🟡🟡🟡Ladoo🟡🟡🟡🟡 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
18 மார்ச் 2021 15:24 அன்று
Erode

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
19 மார்ச் 2021 14:45
Looks yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ladoo

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தர்பூசணி தோல் அல்வா..
  2. உளுந்தம் பருப்பு சட்னி
  3. நவரத்தின புலாவ்
  4. காலிஃப்ளவர் மசாலா ரோஸ்ட்(Cauliflower Masala Roast)
  5. பால் கேக்
  1. காலிஃப்ளவர் மசாலா ரோஸ்ட்(Cauliflower Masala Roast)
  2. உளுந்தம் பருப்பு சட்னி
  3. தர்பூசணி தோல் அல்வா..
  4. வாழைப்பூ வடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14746505
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close