குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காஞ்சிபுரம் இட்லி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காஞ்சிபுரம் இட்லி செய்முறை முக்கிய புகைப்படம்

காஞ்சிபுரம் இட்லி

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி.

#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி.

மேலும் படிக்க

காஞ்சிபுரம் இட்லி

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி.

#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  • 1/2 கப் பச்சரிசி
  • 1/2 கப் புழுங்கல் அரிசி
  • 1/2 கப் உளுந்து
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் சுக்கு பொடித்தது
  • 1/2 ஸ்பூன் சீரகம் மிளகு பொடித்தது
  • 10 முந்திரிப் பருப்பு
  • 1/2 ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை,உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சரிசி புழுங்கலரிசி உளுந்து வெந்தயம் இவை நான்கையும் கழுவி ஒன்றாகவே 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற விடவும்.

  2. 2

    ஊறிய அரிசி வகைகளை கிரைண்டரில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும் இதனை 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும். மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.

    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொடித்த மிளகு சீரகம் சுக்கு பொடி முந்திரி பருப்பு கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மாவில் சேர்க்கவும்.

    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனை இட்லி தட்டில் இட்லியை போலவோ அல்லது சிறிய டம்ளர்களில்,கப்பு வகைகளிலும் எண்ணை தடவி வாழை இலை வைத்து மாவை முக்கால் கப்பிற்கு ஊற்றி 15 முதல் 20 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெந்த இட்லியை கப்பில் இருந்து ஒரு கத்தியை சைடில் எடுத்துவிட்டு பின்னர் கேக் போல அப்படியே தட்டி எடுத்தா காஞ்சிபுரம் இட்லி தயார்.இதற்கு கார சட்னி என்னை மிளகாய்ப்பொடி மிகவும் அற்புதமான சைட் டிஷ்.

    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காஞ்சிபுரம் இட்லி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
31 மார்ச் 2021 10:18 அன்று
Erode

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காஞ்சீபுரம் இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை கிச்சடி கவுனி அரிசி ஊத்தாப்பம்
  2. பலாக்காய் சைவ கறி குழம்பு
  3. சிறுதானிய தோசை
  4. காராமணி மசால் வடை
  5. சீரகசம்பா வெண்பொங்கல் கோதுமை சமோசா
  1. மாம்பழ மால்புவா
  2. கோதுமை கார்லிக் பரோட்டா
  3. ஆனியன் பொடி தோசை
  4. தலைப்பு : கோதுமை ரவை கேசரி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14802450
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close