சிறு கீரை பருப்பு கூட்டு
சமையல் குறிப்புகள்
- 1
சிறு கீரையை ஆய்ந்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி நறுக்கி வைத்து கொள்ள வேண்டும் ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு தண்ணீர் கொதி வந்தவுடன் 100 பாசிப் பருப்பை அதில் சேர்த்து பருப்பு நன்கு மலர்ந்ததும் கீரையை அதனுடன் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சிறிது கேரட்
- 2
ஒரு ஸ்பூன் மல்லித் தூள் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து
- 3
கீரை வெந்தவுடன் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து அதனுடன் சேர்த்தால் சுவையான சிறு கீரை பருப்பு கூட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817219













கமெண்ட் (2)