பாகற்காய் குழம்பு

Meena Meena @cook_23313031
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் சீரகம் சோம்பு மிளகு வெந்தயம் கடுகு தாளித்து அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கி பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதனுடன் சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து
- 2
வாணலியை ஒரு மூடி போட்டு நன்கு கொதிக்க வைத்து பிறகு சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கினால் சுவையான பாகற்காய் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
பொரிச்ச மத்திமீன் குழம்பு
* Every day Recipe 2இந்த மீன் குழம்பு ரொம்ப சுவையா இருக்கும். சில நபர் மத்தி மீன் பிடிக்காது இது போல் செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள். Nithyakalyani Sahayaraj -
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
Chepala pulusu(செப்பலா புலுசு) (Chepala pulusu recipe in tamil)
செப்பலா புலுசு என்றால் மீன் குழம்பு .ஆந்திராவில் கொஞ்சம் வித்யாசமாக செய்வார்கள். கார சாரமாக இருக்கும். ருசி நன்றாக இருக்கும்#ap Aishwarya MuthuKumar -
கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
பால் பாகற்காய் பொரியல்(bittergourd poriyal recipe in tamil)
பாகற்காய் கசப்பு தன்மை உடையது வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும்.பால் பாகற்காய் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
நாட்டு காய்கறி விருந்து
#நாட்டுபாகற்காய் புளி குழம்புசுரைக்காய் பருப்பு கூட்டுபீர்க்கங்காய் மோர் குழம்புபாகற்காய் இறால் பொரியல்புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்திபூசணிக்காய் அல்வாSumaiya Shafi
-
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817117
கமெண்ட்