கொத்தவரங்காய் மாங்காய் முருங்கைக்காய் கலனி மண்டி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு வெந்தயம் தாளித்து அதில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் கொத்தவரங்காய் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் மல்லித்தூள் கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்கவிட்டு பிறகு நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து கொதிவிட்டு
- 2
இறக்கினால் சுவையான கொத்தவரங்காய் மாங்காய் முருங்கைக்காய் கலனி மண்டி தயார்
Made this recipe? Share a Cooksnap!
Let Meena Meena know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817344









கமெண்ட் (2)