சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளை ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
குக்கரை எடுத்து அதில் கொள்ளை சேர்த்து சீரகம் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
- 3
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வெங்காயம் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 4
குக்கரில் விசில் அடங்கியவுடன்.
- 5
கொள்ளை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
- 6
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்க்கவேண்டும். பின்னர் அதில் கொள்ளை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
- 7
சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். சேர்க்கத் தேவையில்லை.
- 8
இப்பொது நமது சுவையான கொள்ளு துவையல் ரெடியாகி விட்டது.
- 9
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817880


























கமெண்ட் (5)