
கட் ரைஸ் ஃபிரிட்டர்ஸ்

#tv
இந்த ரெசிபியானது மிகவும் எளிமையானதாகவும் சுவையானதாகவும் இருந்தது குக் வித் கோமாளி கனி செய்து ரெசிபி ஆகும்.
கட் ரைஸ் ஃபிரிட்டர்ஸ்
#tv
இந்த ரெசிபியானது மிகவும் எளிமையானதாகவும் சுவையானதாகவும் இருந்தது குக் வித் கோமாளி கனி செய்து ரெசிபி ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
சாதத்தை நன்கு மசித்து உப்பு சேர்த்து தயிர் ஊற்றி கெட்டியாக பிசைந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும் - 2
ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்
- 3
ஒரு தட்டில் பிரட் கிரம்ஸ் உடைத்த அப்பறம் இரண்டையும் வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணை ஊற்றி வைக்கவும்.
- 4
இப்பொழுது ஃப்ரிட்ஜில் இருந்த தயிர்சாதத்துடன் தாளிப்பு சேர்த்து ஊறுகாயை சிறு சிறு துண்டுகளாக பிச்சுப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும் கொள்ளவும்.
- 5
கடாயில் ஊற்றி வைத்து எண்ணெய் காய்ந்ததும் இந்த தயிர்சாதம் உருண்டைகளை அப்பளம் மற்றும் பிரெட் கிரம் செல் 4 பிரட்டி முழுவதும் கோட் ஆகும் வரை நன்கு அமுக்கி விடவும் பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான கட் ரைஸ் ஃபிரிட்டர்ஸ் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes


கமெண்ட்