சமையல் குறிப்புகள்
- 1
காபி பில்டரில் 5 தேக்கரண்டி காப்பி பவுடரை சேர்க்கவும் நன்கு கொதிக்க வைத்த நீரை சேர்த்து பில்டரை மூடிவைக்கவும்
- 2
கீழே படிந்துள்ள டிகாஷனை எடுத்து பாலில் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும் சுவையான பில்டர் காபி தயார்
- 3
ஃபில்டர் காப்பியில் டிகாஷனில் அதிக தண்ணீர் இருப்பதால் பாலில் தண்ணீர் கலக்காமல் நன்கு கொதிக்கவைத்து டிகாஷனை சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)
#npd4மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️ RASHMA SALMAN -
-
சூப்பர் பில்டர் காபி
#arusuvai6சூப்பர் காபி என்றால் சுவை சில நிமிடங்களாவது நாக்கில் இருக்க வேண்டும். இந்த முறைப்படி டிகாக்ஷன் இறக்கினால் சூப்பராக காபி இருக்கும். டிகாக்ஷன் திக்காக இறங்கும். செய்து பாருங்கள். குறைவான சர்க்கரை காபிக்கு கூடுதலான சுவைதரும். ஒரு ஸ்கூப் காபி பவுடருக்கு ஒரு டம்ளர் காபி வரும். Meena Ramesh -
-
-
-
-
கும்பகோணம் பில்டர் காபி
#vattaram #week11 #AsahiKaseiIndiaபில்டர் காபி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரம்பரியமாக இதை பித்தளை பில்டர் மற்றும் டபரா பயன்படுத்தி செய்வார்கள். Asma Parveen -
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
சுவையான பில்டர் காபி (Filter Coffee Recipe in TAmil)
இன்றைக்கு நாம் செய்யப்போகும் காபி நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையாகும். அது வேறெதுவும் இல்லை, எல்லோருக்கும் பிடித்த சுவையான பில்டர் காபி. இதனை காபி பில்டர் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
-
-
-
-
-
-
-
கோல்டு(cold) காபி
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதோ வீட்டீல் உள்ள பொருளை வைத்து சுவையான காபி தயாரிக்கலாம்.1.) கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது.2.) உடலிற்கு குளிர்ச்சி தரும்.#lock down லதா செந்தில் -
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14818244
கமெண்ட்