முட்டை வெந்தய தீயல்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் கடலைப்பருப்பு துவரம்பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 2
இப்பொழுது சிவக்க வறுபட்டதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.அத்துடன் மஞ்சள்தூள் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
மசாலா வெங்காயத்துடன் சேர்ந்து வதங்கியதும் புளிக் கரைசல் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் தேன் சேர்த்து வேக வைத்த முட்டையையும் சேர்த்து கலந்து இறக்கி சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14818492












கமெண்ட்