தக்காளி சூப்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பாசிப்பருப்பு நீளமாக நறுக்கிய சிறிய வெங்காயம் தக்காளி மஞ்சள்தூள் உப்பு பச்சை மிளகாய் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும்
- 2
அதில் மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வானொலியில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்துள்ள சூப்புடன் சேர்க்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14820119









கமெண்ட்